பிரிட்டனில் ஆட்சியமைக்கும் தொழிலாளர் கட்சி!

பிரிட்டன் பொதுத் தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சி, கீர் ஸ்டார்மர் தரப்பு 350+ தொகுதிகளிலும், ரிஷி சுனக் தரப்பு வெறும் 82 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியில் 14 ஆண்டுகளாக ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News