ப்ரீ புக்கிங்கில் அசத்தும் இந்தியன் 2!

ஷங்கர் இயக்கத்தில், கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், ஓவர் சீஸில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இதுவரை 2 கோடி ரூபாய், ப்ரீ புக்கிங்கில் மட்டும், இந்தியன் 2 திரைப்படம் வசூலித்திருக்கிறது. ரிலீசுக்கு பிறகு, பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தால், படத்தின் வசூல், மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News