தனுஷ்-சிம்புவுக்கு ஒன்றாக வந்த ஆபத்து? என்ன ஆகப்போகுதோ?

தமிழ் சினிமாவின் எதிரெதிர் துருவங்கள் என்றால், அது தனுஷ் மற்றும் சிம்பு என்று கூறலாம். இவர்கள் இருவருக்கும் இடையே, தொழில் ரீதியாக, ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேருக்கும், ஒரே சமயத்தில் தற்போது புதிய ஆபத்து ஒன்று வந்துள்ளது.

அதாவது, சிம்பு, தனுஷ், கமல், விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ரெட் கார்டு வழங்கியுள்ளது.

மேலும், இந்த நடிகர்களின் படங்களுக்கு, ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News