அதிர்ச்சி தந்த ஜான் சினா! கதறிய ரசிகர்கள்!

WWE என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டிகளில் கலந்துக் கொண்டு, பெரும் பிரபலம் அடைந்தவர் ஜான் சினா.

இதன்மூலம் கிடைத்த புகழை வைத்து, ஹாலிவுட்டிலும் களமிறங்கிய இவர், பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், WWE-ல் நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான Money in the Bank-ல், சமீபத்தில் ஜான் சினா கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், மல்யுத்த போட்டிகளில் இருந்து, 2025-ஆம் ஆண்டு முதல், தான் ஓய்வு பெறப்போவதாக கூறினார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News