Connect with us

Raj News Tamil

ரஜினியின் லால் சலாம் கசிந்தது முக்கிய தகவல்..!

சினிமா

ரஜினியின் லால் சலாம் கசிந்தது முக்கிய தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் லால் சலாம். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ள இப்படத்தில், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய நடிக்க உள்ளனர்.

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின், முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முதல் கட்ட படப்பிடிப்பு 10-நாட்கள் காரைக்காலில் நடைபெரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top