மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய ஸ்விகி, சொமேட்டோ திட்டம்?

ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றன. மக்கள் பலரும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று சேவையை வழங்க திட்டமிட்டு வருகின்றன.

RELATED ARTICLES

Recent News