ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரபல தமிழ் இயக்குநர்? செம மாஸ்!

தமிழ் சினிமாவில் பல்வேறு திறமையான இயக்குநர்கள் உள்ளனர். இந்த இயக்குநர்களில் சிலர், ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என்பதை கனவாக வைத்து உள்ளனர்.

ஆனால், ஒரு இயக்குநர் அதற்கான அடுத்த படிக்கே தற்போது சென்றிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, இயக்குநர் பார்த்தின் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை இந்தியில் இயக்கி முடித்த பிறகு, ஹாலிவுட்டில் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

வில் ஸ்மித் அல்லது டென்சில் வாஷிங்டன், இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு, பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News