திருமணமான நடிகருடன் உறவு.. சாய் பல்லவியா இப்படி? பரவும் தகவல்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் பல்லவி. எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறும் இவர், தற்போது மிகப்பெரிய கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்.

அதாவது, தெலுங்கு சினிமாவில் உள்ள திருமணமான, 2 குழந்தைகளுடன் வசித்து வரும் பிரபல நடிகர் ஒருவருடன், சாய் பல்லவி ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாராம். இந்த தகவல் இணையத்தில் பரவி, அவரது ரசிகர்களை பெருமளவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சாய் பல்லவியின் ஒருசில ரசிகர்கள், இது உண்மையாக இருக்காது என்று அவருக்காக வாதாடி வருகின்றனர். ஆனால், இவ்வாறு பரவி வரும் தகவல் குறித்து, சாய் பல்லவி சார்பில் மறுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், இந்த தகவல் உண்மை என்றும், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News