எதிர்க்கட்சி தலைவராக ராகுல் இருப்பது துரதிர்ஷ்டம் – மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங்

தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சி நடக்கிறது என காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ‘பார்லிமென்டில் ராகுல் பொய் பேசுகிறார். வெளியே, அவர் தவறான தகவல்களை பரப்புகிறார். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன். பார்லிமென்டில் விவாதத்தின் போது அனுராக் தாக்கூர் எழுப்பிய, கேள்விகளுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை” என அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News