டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது கட்சி தங்களுடன் உறுதியாக நிற்பதைப் போலவே, மக்களும் அதே அளவு உறுதியுடன் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். மக்களுக்குப் பணியாற்றுவதில் தாங்கள் கொண்டுள்ள சோர்வறியா அர்ப்பணிப்பை வரும் ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News