டெல்லியில் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் சாணக்யா பூரியில் உள்ள நங்லோயில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைகள் முழுவது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News