அரசியலில் விஜய்-க்கு ஆதரவாக அஜித்? சேட்டை செய்த ரசிகர்கள்!

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சிக்கான கொடி அறிமுகம் செய்யும் விழா, சமீபத்தில் நடைபெற்றது.

மேலும், இந்த விழாவில், கட்சிக்கான புதிய பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் அஜித், விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான AI வீடியோ ஒன்றை, ரசிகர்கள் உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, த.வெ.க-வின் கொடியை, கையில் ஏந்திக் கொண்டு, அஜித் நடப்பது போன்ற வீடியோவை உருவாக்கியுள்ளனர். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News