பிரேமலு 2 ரிலீஸ் எப்போது?

இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாள மொழியில் ரிலீஸ் திரைப்படம் பிரேமலு. மிகவும் இயல்பான முறையில், காதலை கூறியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும், 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 136 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. இந்நிலையில், பிரேமலு படத்தின் 2-ஆம் பாகம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

அதாவது, அடுத்த வரும் தொடக்கத்தில், பிரேமலு 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அந்த வருட ஓணம் பண்டிகையின்போது, ரிலீஸ் ஆகும் என்றும் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News