புது வாகனங்களுக்கான வி.ஐ.பி…நம்பர் பிளேட்டுக்கு ரூ.18 லட்சம்?

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் புதிய வாகனங்களுக்கு வி.ஐ.பி. எண் கொண்ட நம்பர்களை பெறுவது வழக்கம். அந்த வகையில் புது வாகனங்களுக்கான வி.ஐ.பி., நம்பர்களுக்கு ரூ.18 லட்சம் வரை கட்டணம் விதித்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களான மும்பை, மும்பை சபர்பன், புனே, தானே, ராய்கட், அவுரங்காபாத், நாஷிக், கோலாப்பூரில், புதிய 4 சக்கர வாகனங்களுக்கு, ‘0001’ என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News