தனுஷின் ‘இட்லி கடை’ எப்படி இருக்கும்?

நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தை, அவரே இயக்கவும் செய்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், வசூலில் மட்டும் லாபத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில், தனுஷின் 52-வது படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இட்லி கடை என்ற படத்தில், தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தையும், அவரே தான் இயக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்து, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் பேசியுள்ளார். அதில், “திருச்சிற்றம்பலம், யாரடி நீ மோகினி போன்ற படங்களை போல் தான், இந்த இட்லி கடை இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News