நிறைவேறியது புகழின் நீண்ட நாள் கனவு!

பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் புகழ். இவர், தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடி நடிகராக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும், தனது பல வருடன கனவு நிறைவேறியது என்றும் அவர், அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News