தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் நயன்தாரா. ஆனால், சமீப காலங்களாக, இவர் நடிக்கும் திரைப்படங்கள், பெரிதாக வெற்றியை பெறாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிப்பதற்கு, நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் வசூலில் குறிப்பிட்ட பங்கை, அவர் கேட்டுள்ளாராம். தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுப்பதால், இந்த முடிவுக்கு நயன்தாரா வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.