“SK இதை எப்படி Handle பண்றாரு” – ஆர்வத்தை கூறிய KS! வீடியோ வைரல்!

நடிகை கீர்த்தி அன்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தனது வித்தியாசமான ஆர்வம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, “சிவகார்த்திகேயனுக்கு 3 குழந்தைகள் உள்ளது. அந்த 3 குழந்தைகளையும் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில், வீடு எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது” என்று பேட்டி அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயனும், கீர்த்தி சுரேஷ்-ம், ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரண்டு திரைப்படங்களில், ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News