பருத்தி வீரன் பட சிறுவயது முத்தழகு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

அமீர் இயக்கத்தில், கார்த்தின் முதன்முறையாக அறிமுகமாகியிருந்த திரைப்படம் பருத்தி வீரன்.

பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்திருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில், பிரியாமணியின் சிறுவயது தோற்றத்தில், சிறுமி ஒருவர் நடித்திருப்பார். இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News