லப்பர் பந்து படத்தின் வசூல் வெறியாட்டம்!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்த திரைப்படம் லப்பர் பந்து.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 16 நாட்களில், இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 30 கோடி ரூபாயை அப்படம் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News