திடீரென ஒல்லியாக மாறிய அஜித்!

விடாமுயற்சி படத்திற்கு பிறகு, குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு, DSP இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக, தனது உடல் எடையை நடிகர் அஜித் குறைத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படமும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது உற்சாகத்தை கமெண்ட்ஸ் மூலமாக, வெளிப்படுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News