கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

    தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன், ஜோடி சேர்ந்து நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    தற்போது, சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வரும் இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த புகைப்படத்தில், மாடர்ன் உடையை அணிந்துக் கொண்டு, கவர்ச்சியாக Pose கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படங்கள், இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    RELATED ARTICLES

    Recent News