மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை!

அரியானா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிகிறது.

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளை கடந்து 52 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 16 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

மேலும், காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜுலானா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

RELATED ARTICLES

Recent News