ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

ஜம்மு- காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் கடந்த செப்.18, 25, அக்.1 ஆகிய தேதிகளில் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக பேரவை தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

இந்தியா கூட்டணி -50
பாஜக – 20
மக்கள் ஜனநாயக கட்சி -3
மக்கள் மாநாட்டுக் கட்சி- 3
இதர கட்சிகள் -2
சுயேக்சை -9

RELATED ARTICLES

Recent News