மிருணாள் தாகூரின் பழைய புகைப்படம்! ரசிகர்கள் ஆச்சரியம்!

துல்கர் சல்மான் நடிப்பில், அனு ராகவபுடி இயக்கத்தில், கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சீதா ராமம். இந்த திரைப்படத்தின் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் மிர்ணாள் தாகூர்.

தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில், சிறுவயது தோற்றத்தில் நடிகை மிர்ணாள் தாகூர் இருந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், தங்களது ஆச்சரியத்தை, கமெண்ட்ஸ் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News