லீக்கான போஸ்டர்கள்.. கடுப்பான ஆதிக் ரவிச்சந்திரன்..

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படக்குழுவினரிடம் காட்டமாக நடந்துக் கொண்டதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, குட் பேட் அக்லி படம் சம்பந்தப்பட்ட சில போஸ்டர்களும், சில வீடியோ காட்சிகளும் இணையத்தில் கசிந்துள்ளன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதிக், படக்குழுவினரிடம் காட்டமாக பேசியுள்ளாராம். மேலும், அடுத்த முறை, இதுமாதிரி நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News