பா.ரஞ்சித் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

தலித் அரசியலை, திரைப்படங்களில் மிகவும் தீவிரமாக பேசி வருபவர் பா.ரஞ்சித். இவர் கடைசியாக நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு, அட்டகத்தி தினேஷை வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்றை அவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News