11 நாட்கள்.. மெய்யழகன் வசூல் என்ன?

கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் மெய்யழகன்.

கடந்த 27-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.

இந்நிலையில், 11 நாட்கள் முடிவில், இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 46.5 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News