வேட்டையன் படம் – அமிதாப் சம்பளம் என்ன?

ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அமிதாப் பச்சனுக்கு 7 கோடி ரூபாய், சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News