தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது கவர்ச்சியான வேடங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, ராகுல் ரவி என்ற சீரியல் நடிகர் நடிக்கும் படத்தில், அடுத்ததாக தமன்னா நடிக்க உள்ளாராம். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.