ஹிட் கொடுத்த இயக்குநர்! ஏமாற்றம் அடைய வைத்த SK!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன், சிவகார்த்திகேயன் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அடுத்ததாக சுதா கொங்காராவின் படத்தில் தான், சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக, தற்போது தகவல் பரவி வருகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு, சிபி சக்கரவர்த்தியுடன் இணையலாம் என்று சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News