வேட்டையன் எப்படி உள்ளது? படத்தை பார்க்கலாமா? வேண்டாமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது விமர்சனங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் வெளியிட்ட விமர்சனங்களின் அடிப்படையில், படம் மிகவும் அருமையாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

முதல் பாதியில் ஆக்ஷன் காட்சிகளும், இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகளும், இடம்பெற்று, ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளதாம்.

குறைந்த அளவு மாஸ் காட்சிகளும், கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும், இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News