தி கோட்-ன் ஒட்டுமொத்த வசூல்! இத்தனை கோடியா?

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தி கோட். செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருந்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.

இருப்பினும், வசூலில் பாதிப்பு அடையாத இப்படம், தயாரிப்பு தரப்புக்கு நல்ல லாபத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். அதன்படி, உலகம் முழுவதும் 455 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News