குட் பேட் அக்லியில் த்ரிஷாவின் வித்தியாசமான கெட்டப்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில், நடிகை த்ரிஷாவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், த்ரிஷாவின் வித்தியாசமான கெட்டப் ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

குட் பேட் அக்லி படத்தில், இந்த கெட்டப்பில் தான் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News