தக் லைஃப் டிரைலர் எப்போது ரிலீஸ்?

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இது, மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் மாதம், இந்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News