பிரேமம் நடிகையின் உதட்டை பிடித்த பிரதீப் ரங்கநாதன்!

லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர், தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெணி, டிராகன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடித்துள்ள டிராகன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில், நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் அவர் நெருக்கமாக உள்ளார். இந்த போஸ்டர், இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

Recent News