“செம மாஸ்” – கங்குவா படத்தின் முதல் விமர்சனம்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அடுத்த மாதம் 14-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் 40 நிமிட காட்சிகளை பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோகர் பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த காட்சிகளை பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாக அவர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இயக்குநர் சிவாவை, கரன் ஜோகர் பெருமளவில் பாராட்டியுள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News