ரம்யா கிருஷ்ணனுக்கு விவாகரத்தா? உண்மை என்ன?

தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர், திருமணம் செய்துக் கொண்டு, தனது கணவர் மற்றும் மகனுடன், சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு விவாகரத்து என்று, சமீபத்தில் தகவல் பரவி வந்தது.

இவ்வாறு பரவி வரும் தகவல் குறித்து, ரம்யா கிருஷ்ணனின் கணவரும், இயக்குநருமான வம்சியிடம், பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், தன்னுடைய மனைவி சென்னையில் வசித்து வருகிறார். படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்வதற்காக நான் ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். நாங்கள் இருவரும் தனியாக இருப்பதால், இவ்வாறு வதந்தி கிளம்பியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், இருவருக்கும் விவாகரத்து நடக்க உள்ளது என்று பரவிய தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News