“நான் இவர்கள் 4 பேரின் ரசிகை” – த்ரிஷா சொன்ன சீக்ரெட்!

முக்கிய வேடத்தில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் இருந்து, தற்போது வரை, முக்கிய வேடத்தில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.

41 வயது ஆகியிருந்தாலும், இவருக்கான ரசிகர் பட்டாளம் என்பது, இன்னும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள த்ரிஷா, தான் யாருடைய ரசிகை என்பதை, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது, அனுஷ்கா, நித்யா மேனன், இவானா, சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். நான் அவர்களது தீவிர ரசிகை என்று த்ரிஷா கூறியுள்ளார். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News