Black – வேட்டையன்! பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன?

ரஜினிகாந்த் நடிப்பில், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். கடந்த 10-ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் 11 நாட்கள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 315 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளது.

இதேபோல், கடந்த 11-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன, ஜீவாவின் பிளாக் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வசூல் நிலவரமும் தெரியவந்துள்ளது. அதன்படி, 10 நாட்களில், இப்படம் 8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News