சிறுவனால் நிவேதா பெத்துராஜ்-க்கு நடந்த சம்பவம்!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், பல்வேறு படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 50 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை, சிறுவன் ஒருவன் தன்னிடம் விற்பனை செய்ததாகவும், அந்த புத்தகத்திற்கு 500 ரூபாய் தரவேண்டும் என்று அவன் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால், புத்தகத்தை காரின் உள்ளே வீசிய சிறுவன், தனது 100 ரூபாய் பணத்தை பறித்து சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவரது இந்த பதிவு, தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News