இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மனைவி ப்ரியா அட்லிக்கு, பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், அனைத்தும் இருந்தாலும், நீ இல்லையென்றால், அது முழுமை ஆகாது என்றும், நீதான் எனது பலம் என்றும், தெரிவித்துள்ளார்.
மேலும், என்னுடைய பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.