Connect with us

Raj News Tamil

தளபதி 67-இல் இணையும் பிரபல இயக்குனர்..!

சினிமா

தளபதி 67-இல் இணையும் பிரபல இயக்குனர்..!

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67-இல் நடிக்கவுள்ளார். மேலும் இதற்கான பூஜைகள் முடிந்து ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கெளதம் மேனன், தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் இணைந்து வருவதால்,இது ஒரு யூனிவார்ஸ் படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top