கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்!

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, சுனில், அஞ்சலி ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நேற்று ரிலீஸ் ஆனது.

முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, கேம் சேஞ்சர் திரைப்படம், முதல் நாளில் மட்டும், 186 கோடி ரூபாயை, உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இது, இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்காக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News