வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களுடன் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறன் பேசியுள்ளார். அதாவது, “உடல் உழைப்பு, மூளை சம்பந்தமான உழைப்பு, கருத்து, அரசியல் ரீதியாக நான் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும் சேர்த்து நான் உருவாக்கிய சிறப்பான திரைப்படம் விடுதலை. இனி இப்படியொரு படம் பண்ண முடியுமான்னு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.