2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இன்று வேளாண் பட்ஜெட், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சட்டமன்றத்தில், தாக்கல் செய்தார்.