வெள்ளத்திரை, சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் பற்றி அறிந்துக் கொள்வதற்கு ரசிகர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவது வழக்கம். குறிப்பாக, அவர்களது சம்பளம் எவ்வளவு இருக்கும் என்பதை அறிந்துக் கொள்வதற்கு, சற்று அதிகமாகவே ஆர்வம் காட்டுவார்கள்.
அவ்வாறு இருக்க, பிரபல சீரியல் நடிகை ஒருவரின் சம்பள விவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவர், அந்த சிரியலில் ஒரு நாள் நடிப்பதற்கு, 12 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர்.