எழும்பூர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

சென்னையின் 2-வது பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருப்பது எழும்பூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் உள்ள அலுவர்கள் அறையில், இன்று மதியம் 3.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் பதற்றம் ரயில் நிலைய ஊழியர்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News