மீண்டும் கமல் படத்தில் இணையும் பிரபல நடிகை..?

நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தன்னை பழைய கமல் என்று நிரூபித்துள்ள இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகினார்.

அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் KH 234 படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தை, ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

கமல்ஹாசன் 234 படத்தில் யார் கதாநாயகி என்ற விவரம் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மன்மதன் அம்பு, தூங்காவனம் படத்தில் கமலுடன் இனைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News