சுவிட்ஸர்லாந்து நாட்டில், வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில், லோகேர்னோ திரைப்பட விழா நடக்க உள்ளது.
78-வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த விழாவில், பல்வேறு மொழி திரைப்படங்கள், திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்பட விழாவில், பிரபல நடிகர் ஜாக்கி ஜான் கௌரவப்படுத்தப்பட உள்ளார்.
அதாவது, ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி அன்று, இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது, ஜாக்கி ஜானுக்கு வழங்கப்பட உள்ளது.